Page 10 of 19
பெண்ணின் முகத்தை பார்த்த உடனே சந்துருவின் தொண்டை வற்றி விட்டது. வாய் குளறியது பயத்தில் உறைந்தான்.
”யாரு யாரு இது” என கேட்டுக் கொண்டே அந்த பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொரு முறை அவனது இமைகள் துடிக்கும் போதெல்லாம் அந்த போட்டோவில் இருந்த பெண்ணின் முகமும் மாறிக் கொண்டே இருந்தது, வேறு வேறான அலங்காரத்தில் அழகாக சிரித்தபடியே ப ... து
This story is now available on Chillzee KiMo.
...
”சரிடா நீ போய் முகம் கைகால் கழுவி ரூம்ல போய் படுத்துக்க, நான் வந்து தைலம் பூசிவிடறேன், ஸ்கூல்