Page 13 of 19
கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில் தனது நெஞ்சில் ஒரு இளம்பெண் முகத்தை காட்டாமல் ஒரு பக்கம் சாய்ந்தபடி அவனை அணைத்துக் கொண்டு இருப்பதாக தெரிந்தது ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லை ஆனால், கண்ணாடியில் தெரிந்த உருவத்தைக் கண்டு அவனுக்கு பயமே வந்தது. அந்த உருவம் அணிந்திருந்த உடையும் வித்தியாசமாக இருந்தது, வெள்ளை நிறத்திலான ஒரு உடையும ... ந்து போட்டோவை பார்த்தா என்னவாம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா சரிப்பா, தாத்தாவை உட்கார வைச்சிட்டு நீங்களே அந்த போட்டோவை கொண்டு வந்து என்கிட்ட