Page 12 of 19
”நாளைக்கு பேசறேனே”
”என்னவோ செய் அப்புறம் உன் அப்பா அவருக்கு தெரிஞ்சவங்க வீட்ல ஏதோ பொண்ணு இருக்குன்னு அந்தப் பொண்ணு போட்டோவை உன் ரூம்ல வைச்சிருக்காராம், உன்னை பார்க்க சொன்னாருப்பா, கட்டாயம் இல்லையாம் பிடிச்சா பேசி முடிக்கலாம், இல்லைன்னா இல்லைன்னு சொன்னாருப்பா”
”சரிம்மா நான் பார்க்கிறேன் ... டல் வேர்த்துவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...