Page 15 of 19
வைச்சி யோசிச்சி விளையாடனும், அப்பதான் ஜெயிக்க முடியும் உன் பொண்ணு விளையாட்டை விளையாட்டா விளையாடறதாலதான் தோத்துப் போறா, அதே அவள் ஒழுங்கா இதான் வாழ்க்கைன்னு நினைச்சி சரியான குழியை தேர்ந்தெடுத்து விளையாடியிருந்தா கண்டிப்பா அவள்தான் ஜெயிச்சிருப்பா” என சொல்ல சாந்தினி உடனே உற்சாகமானாள்
”ஓ அப்படியா சரி வாங்க பாட்டி, ... அந்த பல்லாங்குழி கட்டையையே கவனமாகப் பார்க்கலானாள். பாட்டி மனதில் நினைக்கும் குழியில் உள்ள காய்களை அவள் எடுத்தால் கண்டிப்பாக அவளே ஜெயிப்பாள் ஆனால், அதை சாந்தினி
This story is now available on Chillzee KiMo.
...