(Reading time: 9 - 18 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 29 - சுபஸ்ரீ

னவிலும் எண்ண முடியாத முடிவு நால்வருக்கும் நிகழ்ந்துவிட்டது. அதுவும் நீதிமன்ற வளாகத்தில். இது பெரிய சர்ச்சையை  கிளப்பக் கூடும். இதைச் செய்தது இன்ஸ்பெக்டர் இமானுவேல். இன்னமும் திலக் பாலாப் போன்றவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தர அயராத உழைக்கும் நேர்மையான அதிகாரி.

திலக் பாலா சிவராமன் இம்மூவரின் மேல் பல குற்றங்கள் இருந்தது. மேலதிகாரியின் கட்டளை மற்றும் சாட்சியங்களின் அச்சம் இவ்விரண்டும். கயவர்களை அரணாக காத்தது.

சட்டபடி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமெனில் பல ஆண்டுகள் ஆகும். ஜாமீனில்

...
This story is now available on Chillzee KiMo.
...

an>” எனத் தன்னிடம் உள்ள துப்பாகியை அதன் பெல்டில் இருந்து எடுத்தவன் மீண்டும் சரியாக உள்ளே பொறுத்தாமல் வைத்தான். மேலும் திலக்கை வெறி யேற்றும் வகையில் பேசினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.