Page 2 of 24
”புரியுதுப்பா ஆனா, சில சமயம் வேலை டென்ஷன்ல என்னையும் மீறி” என இழுக்க அவரோ சிரித்தபடியே
”ஆமா என்னாச்சி உனக்கு, நான் வந்தப்ப தரையில படுத்திருந்த படுக்கையில படுக்க பிடிக்கலையா இல்லை வருங்கால மனைவியை நினைச்சி கற்பனையில தரையில படுத்து தூங்கிட்டியா”
என கேட்க அவனோ பயந்தான் ஒரு நொடி
”அப் ... pan> ”என்னடா நான் சொல்றது உனக்கு கேட்டிச்சா இல்லை நான் அட்வைஸ் பண்றது பிடிக்கலையா“
”சே சே இல்லைப்பா நான் ஏதோ நினைப்பில தரையில படுத்து தூங்கிட்டேன் போல
This story is now available on Chillzee KiMo.
...