Page 24 of 24
”என்னடா இப்படி சோர்வா இருக்கு உன் முகம்”
”தெரியலைப்பா டயர்டாதான் இருக்கு”
”வேலை வேலைன்னு அலைஞ்சா இப்படித்தான் ஆகும், போ போய் ரெஸ்ட் எடு இப்படியிருக்காதடா பார்க்கவே கஷ்டமாயிருக்கு” என சொல்ல அவனும் தலையாட்டிவிட்டு தனது அறைக்குச் சென்று தனது உடையை களைந்து வேறு உடையை மாற்றிக் கொண்டவன் தான் களைந்து வைத்த ... span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page
This story is now available on Chillzee KiMo.
...