Page 19 of 24
பாட்டியும் சந்தோஷமாக அவளிடம்
”பார்த்தியா, மாப்பிள்ளைக்கு உன்னை பிடிச்சி போச்சாம்”
என சொல்ல அவளோ நாணத்தால் தலை கவிழ்ந்தாள்.
சந்துருவின் தந்தை குமரனோ சாந்தினியின் தந்தையிடம்
”பொண்ணை எங்க எல்லாருக்கும் பிடிச்சி போச்சி, மேற்கொண்டு நாம பேசிக்கலாம் அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்”
”என ... span>அப்ப சீக்கிரமா கல்யாண வேலைகளை ஆரம்பிங்க
This story is now available on Chillzee KiMo.
...