Page 14 of 24
புரிஞ்சிக்கங்க”
”ஊர் உலகத்தில உன்னை போல ஒருத்தனை தேடினாலும் கிடைக்காது, எனக்கும் வாச்சதே ஒண்ணு” என அலுத்துக் கொள்ள அவரின் கணவர் சந்துருவை முறைக்கவும் சந்துருவோ
”அண்ணி நேரமாகுது பேசிக்கிட்டு இருந்தா விடிய விடிய பேசிக்கிட்டே இருப்போம், நல்ல நேரம் போயிடும் போய் உட்காருங்க” என சொல்ல அவரோ விய ... ் கொண்ட சந்துருவும் அலுப்பில்லாமல் அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை அளித்து முடித்தான்.
வீட்டிற்குள்ளும் வந்தவர்கள் அமர சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சந்துருவிற்காக
This story is now available on Chillzee KiMo.
...