Page 12 of 24
அண்டா நிறைய தண்ணி கொண்டு வந்து உன் மேல ஊத்தி குளிப்பாட்டிடுவேன்” என அவனின் அம்மா கத்த
”அய்யோ அம்மா வேணாம் வேணாம், நானே ரெடியாகி வரேன்மா நீ போ”
”சீக்கிரமா வா” என சொல்லியபடியே சுசித்ரா சென்றுவிட சந்துருவோ தன்னையே ஒரு முறைப் பார்த்தான், இப்போது தன்னுடன் யாருமில்லை, தண்ணீரினால் ... வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் அவனது வீட்டில் இருந்த அனைவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு ஹாலில் தயாராக காத்திருந்தார்கள். அதைக் கண்டதும்