Page 5 of 24
”நல்லது நல்ல சகுனம்“
”ஆனா அப்பா நான் அலாரம் வைக்கலையே இதுவா எப்படி பெல் அடிக்குது”
”நீ டென்ஷன்ல டயர்ட்ல மறந்திருப்ப”
”அப்படியா“
”அப்படித்தான் நல்லா கேட்டுக்கடா, நாளைக்கே நாம பொண்ணுபார்க்க போறோம், நீ ரெடியாயிடு கடைசி நேரத்தில அது இதுன்னு தட்டிக்கழிக்காத
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னது பாட்டா அவளுக்கு பாடத்தெரியுமா” என ஆர்வமாக கேட்டவனிடம்
”அதை நீ நாளைக்கு அவள்கிட்டயே கேட்டுக்க சரியா, இப்ப சொல்லு நாளைக்கு சாந்தினியை