Page 3 of 6
வாங்கணுமா?" என்றாள் வண்டியின் வேகத்தை குறைத்தபடி.
"நீ நிறுத்துக்கா அப்பறம் சொல்றேன்" தேனு சொல்லவும் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினாள் வெண்ணிலா. வண்டியில் இருந்து இறங்கிய தேனு வேகமாக சென்று அங்கிருந்த மரத்தின் அடியே நிற்க, "என்னாச்சு இவளுக்கு" என்ற யோசனையுடன் வண்டியை லாக் பண்ணிவிட்டு அவளிடம் சென்றாள் வெண்ணிலா.
"என்ன தேனு என்னாச்சு? வயிறு வலிக்குதா? "என்றாள் அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுக்கு நீ தலையிடனும்? நிலாக்கா, நீ அவரை லவ் பண்றியா?" தேனுவின் நேரடி தாக்குதலில் ஒரு நொடி ஆடிப்போனாள் வெண்ணிலா.
"ஏய்ய் என்ன நீ பெரிய மனுஷி மாதிரி பேசற? இப்படி எல்லாம் பேசுனா அம்மாகிட்ட