Page 3 of 5
உங்க அம்மா... அதான் ஆசையா தேடிகிட்டு இருக்கியே அந்த ஐஸ்வர்யா அவங்க தன் உயிரை விட்டுடுவாங்க.
ஒரு போட்டா வைத்து என்னை மிரட்டலாம்னு பாத்தியா டேனி...கிராபிக்ஸ் போட்டாவா கூட இருக்கலாம்
கிராபிக்ஸ்ஸா இல்லை ஒரிஜினலா என்று இப்போ யோசிக்க கூட டைம் இல்லை. உன் சது.. உன் வாசல் பக்கம் வந்து விட்டாள். நான் லைன்ல இருக்கிறது அவளுக்கு தெரிய கூடாது. நீ முடியாது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>நோ... நான் எப்பவும் யாரையும் காதலிக்கவில்லை. வெளியே போ என்று கத்த
இல்லை.. நீங்க என்னை காதலிச்சிங்க என்று அழுது கொண்டே சொல்ல
ஓங்கி அறைஞ்சேன் வை என்று கை ஓங்கினான்.