Page 2 of 3
விழித்தாள்.
“இனியா உன்னை பார்த்து தலைச் சுத்திப் போனதுல தப்பே கிடையாது” – ஜெயஸ்ரீ சிரித்தாள்.
“எனக்கு பயமா இருக்கு மாமி” – சுந்தரி
”எதுக்கு பயம்? நவ்யா பத்தியா? நான் அவக் கிட்ட ஹாஸ்பிட்டலேயே நேரா பேசி இருப்பேன். நீ தான் பேச விடலை. ஊருக்கு போற ஐடியாவை எல்லாம் உடைப்புல தூக்கிப் போடு. நீ தான் என் மருமக. அதை நீயே நினைச்சாலும் இதுக்கு மேல மாத்த முடியாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
. இனிமேல் தேவை இல்லாததை யோசிக்காம ஒரு குழந்தை பெத்து உங்க வாழ்க்கையில செட்டில் ஆகுற வேலையைப் பாருங்க”
ஒரு சுந்தரி வந்தாளாம்