மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருந்த அந்த ஜமீன் ஒரு மிகப் பெரிய ஜமீன் ஆகும்...ஊத்துக்குளி ஜமீனைப் போல, அந்த சுற்று வட்டாரத்தில் பரந்து விரிந்து இருந்தது..அங்குள்ள அத்தனை விவசாய நிலங்களும் அந்த ஜமீன்க்கு சொந்தமாக இருந்தது..
அந்த ஜமீனை சுற்றி இருந்த கிட்ட தட்ட எல்லா கிராமங்களுமே அந்த ஜமீனில்தான் வேலை செய்து வயிற்றை கழுவி வந்தனர்...
அப்பொழுது இருந்த ஜமீன்தார் பூமிநாதன் ஏழை வயிற்றில் அடித்து தன் சொத்தை பெறுக்காமல் அந்த ஜமீனில் வரும் லாபத்தில் பெரும் பகுதியை அந்த பகுதி மக்களுக்கே திரும்ப கொடுத்தார்...
அங்குள்ள பிள்ளைகளின் படிப்புக்கா
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ஏக்கர் நிலம் என்ற விதத்தில் பிரித்து கொடுத்தார்..
அன்றைய நாள் அந்த ஜமீன் ஏ விழாக்கோலம் பூண்டிருந்தது..
மக்கள் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி.. அனைவருமே ஜமீன்தாரை மனதார வாழ்த்தி விட்டு
Or nila related
வித்தியாசமா ஒரு நிலா பெயரை சொல்லுங்களேன்.. என் வேலை ஈசியாய்டும்..
Very nice story...i love de character of hero n
heroine. Y not mention her name...her name must be very attractive rather than nila... eagerly
waiting for next epi. TQ