(Reading time: 50 - 100 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 10 - சசிரேகா

டந்து முடிந்த பாரம்பர்ய புடவைக்களுக்கான ஷோ பற்றின செய்திகள் நியூஸ் பேப்பரிலும் மீடியாவிலும் வெளியானது. அதில் டிசைனர் என்ற இடத்தில் ஹர்ஷவர்தினி பெயரும் சூர்யா பெயரும் இருந்தது. அந்த செய்தி முதலில் ஹர்ஷாவிற்குதான் தெரிய வந்தது உடனே அதை சூர்யாவிடமும் சொல்லி மகிழ்ந்தாள், அவனுக்கு இது மிகவும் சாதாரணமாக தெரிந்தது இதற்கெல்லாம் ஹர்ஷா இப்படி மகிழ்வது அவனுக்கு ஆச்சர்யத்தை தந்தது.

இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு இது வெறும் ஒரு சாதாரண விசயம்தானேஎன அலட்சியமாக சொல்ல அதைக்கேட்ட ஹர்ஷாவிற்கு கோபமே வந்தது

என

...
This story is now available on Chillzee KiMo.
...

ளோதான் என் முறைப்பொண்ணு இருக்காளே மாமா மாமான்னு என்னையே சுத்தி சுத்தி வருவா பாரு, அந்த அழகு அவளால எனக்கு கிடைக்கற சந்தோஷம் இந்த பேப்பர்ல என் பேர் வந்த சந்தோஷத்தை விட அதிகம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.