Page 3 of 29
”நாளைக்குதான்மா இன்னிக்கு சனிக்கிழமை உனக்கு லீவு இன்னிக்கு எல்லாம் நீ ஓய்வெடு நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை உன்னை பொண்ணுப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க அவங்க முன்னாடி நீ ஜம்முன்னு இருக்கனும்ல அதோட அவங்க வரும் போது நாமளும் ரெடியாயிருக்கனும்னு சூர்யா சொன்னான்மா”
”அவரா அவர் என்ன சொன்னாருப்பா”
”இந்த வீட்ல நடக்கப் போற முதல ... எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய எப்படி உங்களால முடிஞ்சது சூர்யா இது அநியாயம்
This story is now available on Chillzee KiMo.
...