Page 2 of 29
என சொல்லி அவளை நன்றாகவே வெறுப்பேற்றிவிட்டான் சூர்யா.
அதில் அவளின் முகம் சூம்பி போனது
”ஏன் உங்க முறைப்பொண்ணு மட்டும்தான் ஒஸ்தியா நானும் பொண்ணுதானே என்னை எல்லாம் பார்க்க மாட்டீங்களா, இத்தனை நாள் நான் உங்களுக்கு அழகா தெரிஞ்சேன் இப்ப உங்க முறைப் பொண்ணு நினைப்பு வந்துடுச்சாக்கும்” என சண்டைக்கு நின்றாள் ஹர்ஷா.`
இதை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ையில இருக்கற விசயம் கேள்விப்பட்டதும் உடனே சரின்னுட்டாங்க, உன் போட்டோவை கூட தரலை அவங்க நேர்லயே பார்த்துக்கறதா சொன்னாங்க”
”என்னிக்கு வராங்கப்பா”