(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு

"ண்ணு தெரியலைன்னா ஒரு இடத்தில் அடங்கிருக்க மாட்டீங்களா?" தன் காதில் கோபமாக ஒலித்த பிரியாவின் குரலை நம்ப முடியாமல் திகைத்தான் ராஜ்பரத்.

அவள் இதுவரைக்கும் அவனிடம் இப்படி எல்லாம் பேசியதில்லை. அவன் தான் அவளிடம் கோபப்பட்டு கத்துவான். அந்த நேரங்களில் கூட அவள் மிகவும் பொறுமையாக அவனிடம் பேசுவாள். இப்போது தான் என்ன தவறு செய்துவிட்டோம்? எதற்காக இப்படி கோபமாக கத்துகிறாள்?

இதுநாள் வரைக்கும் அவள் அவனுடைய குறையைக் குத்திக் காட்டிப் பேசியதில்லை. இப்போது அவள் பேசியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"ஐயோ பிரியா

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்திவிட்டான்.

அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

"அடடா. ஹாஸ்பிட்டலுக்குப் போகனும்னா நாம பக்கத்து டவுனுக்குப் போகனும். அது வரைக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.