Page 18 of 18
உள்ளார்ந்து மன்னிப்புக் கோரினாள்.
"இல்ல மாலினி. நான் எதுவும் தவறா எடுத்துக்கலை."
"இந்தப் பொண்ணா அன்னிக்கு நான் வீட்டில் பார்த்த பொண்ணுன்னு இருக்கு."
"ஏன் நான் வரும்போது வேற யாரையாவது அழைச்சுட்டு வந்துட்டேனோன்னு நினைக்கறியா?"
"சேச்சே. அப்படி எல்லாம் இல்லை. அப ... ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page
This story is now available on Chillzee KiMo.
...