Page 16 of 18
"அப்பா." ராஜ்பரத் ராம்மோகனை அழைத்து ஏதோ கூறினான்.
"அம்மா தீபா. ரொம்ப நன்றிம்மா. என் பையன் இத்தனை மகிழ்ச்சியா இருக்கிறதுக்கு நீயும் ஒரு காரணம். இந்தாம்மா." என்று அவர் நீட்டிய தொகையைக் கண்டவளுக்கு இன்ப அதிர்ச்சி.
"சார். இது நான் செய்த வேலைக்கு அதிகம் ... பற்றி எல்லாம் கவலையில்லை. அவள் இப்போது எப்படியிருக்கிறாள்? அதை மட்டும்தான் அவர் பார்த்தார். அவள் என்ன சாதி? என்ன குலம்? எதையும்
This story is now available on Chillzee KiMo.
...