Page 14 of 18
"அன்னிக்கு வர மாட்டேன்னு சொன்னீங்களே."
"ஆமாம் சொன்னேன்தான். கல்யாணத்துக்குப் போனால் என்னோடு படித்தவர்கள் எல்லாரும் வருவார்கள். அவர்கள் முன்னிலையில் பார்வையில்லாதவனாக நிற்பது எத்தனை கடினம் தெரியுமா பிரியா?"
அவன் கேட்டதும் அவள் மனம் வலித்தது.
"அப்புறம் ஏன் போகனும் சின்னய்யா?"
"
...
This story is now available on Chillzee KiMo.
...
்தில் ராம்மோகன் வந்தார்.
"பரத் இந்தாப்பா. நீ கேட்டதெல்லாம் இதில் இருக்கு."
"மிஸ் தீபா. அப்பாக்கிட்ட வாங்கிக்குங்க."