Page 7 of 29
அறையில் சரஸ்வதி தந்த புடவையை விரித்துப் பார்த்தாள். அற்புதமான டிசைன் அழகான வேலைபாடுகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் இதை யாருக்கோ கட்டி காட்ட மனம் ஒப்பவில்லை தனது சூர்யாதான் இதை பார்க்க வேண்டும் என நினைத்தாள்.
அவளுக்கு புடவை கட்ட தெரியாது சரஸ்வதியிருந்தாலும் அவளுக்கு ஒரு ஆசை வந்தது 12 மாடல் பெண்களுக்கு புடவை கட்டிவிட்ட சூர்யா ஏன் தனக்கு ... ர்
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைம்மா அப்படி சொல்லாத மாப்பிள்ளையே இப்ப 3 மாசம் லீவுல வந்திருக்காரு லீவு முடியறதுக்குள்ள கல்யாணம் செஞ்சி கையோட மனைவியையும் அழைச்சிட்டு போகனும்னு