Page 7 of 27
மனோகரியை நெடுமாறனுக்கு மணமுடித்து வைத்தார் தேவநாதன்..
மனோகரிக்கு நம்பவே முடியவில்லை.. அவள் பெற்றோர் சிறுவயதில் இருந்து சொல்லி சொல்லி உருவேற்றி இருந்த பெரிய இடத்து மருமகள் கனவு நிறைவேறி விட்டதை கண்டு பூரித்து போனாள்..
இப்பொழுது அவள் ஒரு ஜமீனின் மருமகள் என்று பெருமையாக இருந்தது.. படிப்பை பாதியில் விட்டுவிட்டு அந்த ஜமீனின் மருமகளாக வளைய வந்தாள்..
வி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அதிசயமாக அந்த குழந்தை அவன் பெற்றோர்களை போல இல்லாமல் அப்படியே தேவநாதனை உரித்து வைத்து பிறந்திருந்தான்..
அதை கண்டதும் தேவநாதனுக்கு கர்வமாக இருந்தது.. தன் மகன் பிறந்த பொழுது இல்லாத