(Reading time: 9 - 18 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

குடும்ப விஷயம் பற்றி சொல்லல.. எனக்கு ஒரு பையன் இருக்கான் என்று மட்டும் தெரியும். 

ஒரு நாள் உன் நியாபகம் வந்து ரொம்ப அழுத போது கீதா அம்மாவும் தாத்தாவும் ஆறுதல் சொன்னாங்க. 

அப்போ நான் ஏன் அழுறேனு கேட்டு கீதா அவள் அம்மாவை நச்சரிக்கவும், இவங்க பையனை இவங்ககிட்ட இருந்து பிரிச்சி அவங்க அப்பா கூட்டிட்டு போய்ட்டாங்க. அதான் அழறாங்க என்று சொன்னதும் கீதா ஓடி வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு என்னை மன்னித்து விடு ஐஸ்... என்று கூறியவர் அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்தி விட்டார். 

ஆனால் அவர் கண்களில் வழிந்த நீர் துளிகள் அவர் மனதை ஐஸ்வர்யாவிடம் சொல்லியது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.