Page 4 of 5
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்ததை பார்த்ததும் கொஞ்சம் நஞ்சம் இருந்த கோபமும் காணாமல் போனது ஐஸ்வர்யாக்கு.
நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.. நானும் மனம் விட்டுப் பேசாமல் வீராப்பு காண்பித்து எல்லாருடைய சந்தோஷத்தை யும் அழித்து விட்டேன் என்று அழ அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சமாதானம் செய்து கொண்டார்கள்.
பல ஆண்டு கால பிரிவு நீங்கி அங்கே ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டு விட்டு திரும்பி பிரதீஷை பார்த்தாள். அந்த பார்வையில் ஒரு ஏக்கம் நிறைந்து இருந்தது. நீ என்னை காதலிக்கவில்லையா என்று அவள் விழிகள் அவனோடு உறையாட