"Love at first sight is not always true..."
ஹரீஷ் ப்ளூ டாப்ஸ் அணிந்திருக்கும் அந்த பெண்ணை ஒரே ஒரு வினாடி பார்த்து விட்டு பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டான்.
“ஷ்ராவன், அக்காவை கூப்பிடேன்” – தாரணி யாரிடமோ சொன்னாள்.
பதினேழு பதினெட்டு வயதை ஒட்டி இருந்த ஷ்ராவன் ப்ளூ டாப்ஸ் பெண்ணிடம் சென்று பேசினான். திரும்பி இவர்களை பார்த்தவள், அவர்கள் பக்கம் வந்தாள்.
தாரிணி மற்றவர்களை விட்டு முன்னே போய் வந்தவளை எதிர் கொண்டாள்.
“ஹாய் நதியா!” – ப்ளூ டாப்ஸ்!
“மை டிம்பிள்” – தாரணியும் ப்ளூ டாப்ஸும் கட்டி அணைத்து கொஞ்சுவதை சுவாரசியமே
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ள்ளும் பார்வை பார்த்துக் கொண்டு அறிமுகப் படுத்தினாள் ரூபிணி.
“இந்த வயசில தான் ஜாலியா பேசி சிரிக்க முடியும் ரூபி. சும்மா அவளை மிரட்டாதே” – தாரிணி நிலாவிற்கு சப்போர்ட் செய்தாள்.
Rubiniyin secret enna? waiting to read.
Hari and nila vukku by any chance muname theriyumo?? Rubi aunty ena solla varanga
Thank you.