Page 2 of 3
“ஆமா. உங்களை வேற நதியான்னு கூப்பிடுறாளே!! ஏன் சப்போர்ட் செய்ய மாட்டீங்க? நிஜ நதியா தான் பாவம்!!!!” – கிடைத்த சின்ன வாய்ப்பை பயன்படுத்தி தாரிணியை கலாய்த்தார் விஷ்ணு. அத்தோடும் நிறுத்தவில்லை.
“உங்க பொண்ணு கண்ணாடி போடுவாளா?? ஐ சைட் எல்லாம் ஓகே தானே? நதியான்னு சொல்றா? பாவம்ங்க நதியா” என்று ரூபிணியிடம் வேறு கேட்டு வைத்தார்.
விஷ்ணுவை பற்றி நன்கு தெரிந்தவள் என்பதா
...
This story is now available on Chillzee KiMo.
...
மஹாலட்சுமிக்கு ஆச்சர்யமாக இருந்தது! நிலா அவனிடமும் கலாட்டா செய்வாள் என்று எதிர்பார்த்திருந்தாள்!
“பெரியவங்க நாங்க பேசுறது உங்களுக்கு போர் அடிக்கும். நீங்க இரண்டு பேரும் வீடை சுத்தி