(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila

“ஓகே... இந்த வீக்கென்ட் இதைப் பத்தி யோசி... நாம அப்புறமா இதைப் பத்தி பேசுவோம்...“

“யோசிக்குறேன்...”

“இந்த வீகென்ட்க்கு என்ன ப்ளான்?”

“ஒன்னும் இல்லை! இங்கே தானே இருக்க போறேன்... நல்லா தூங்கப் போறேன்...”

“நல்லா ரெஸ்ட் எடு மஞ்சு... எதை பத்தியும் கவலைப் படாதே... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்...”

மனோஜின் உறுதிமொழியில் மஞ்சுவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“இன்னும் நீ அண்ணி கிட்ட பேசலையா?”

“இல்ல...” என்ற மஞ்சுவின் குரலில் தெளிவாக கோபம் தெரிந்தது...

“பாவம் மஞ்சு அவங்க..என்னை மாதிரி உன் கோபத்தோட பவரை எல்லாம் தாங்க மாட்டாங்க...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.