(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 13 - ராசு

ராஜ்பரத்தால் தான் ஏமாந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை.

அவளுக்கு எத்தனை தைரியம்? அவள் இத்தனை நாட்கள் தன்னருகிலேயே இருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் போயிற்றே என்று தன்னையே நொந்து கொண்டான். இரண்டாம் முறையாக அவளால் ஏமாற்றப்பட்டதை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

நடந்தது எதுவும் அறியாத ராம்மோகன் திகைத்திருந்தார். மருமகளை மகன் விரட்டிவிட்டான் என்றால் அதற்கு என்ன காரணம்?

அவளை விரட்டியவனே அவள் வரவில்லையே என்று ஆவலுடன் ஏன் எதிர்பார்த்திருக்க வேண்டும்?

அவன் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் பிரியாவை அவன் முன்னமே அறிந்திருப்பான் போலவே.

...
This story is now available on Chillzee KiMo.
...

தெரியும். அவதான் பிரியான்னு இங்கே வந்திருக்கா. நீங்க அதைப் பத்தி தெரிஞ்சிருந்தும் என்கிட்ட மறைச்சீட்டீங்க." என்று அவனை குற்றஞ்சாட்டினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.