(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அவள் தன்னை சந்தித்தபோது அவளுக்குத் தான் கொடுத்த நம்பிக்கை நினைவிற்கு வந்தது. இப்போது அவள் பழைய நினைவுகளைத் தொலைத்திருக்கலாம். அவளுக்கு யாரும் இல்லை. தான் தான் அவளுக்கு உதவ வேண்டும் என்று உறுதி கொண்டான். அதனால்தான் அவளைத் தன் சகோதரி என்று அவளிடம் மருத்துவமனையில் கூறினான்.

இருந்தும் அவள் நடிக்கிறாளா? என்ற சந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருந்தான். அதைக் குலைப்பது போன்ற செய்தி வரவும் அவன் துடித்துப்போனான்.

முதலில் பிரியா பேச ஆரம்பிக்கும்போதே அவளுடைய குரலில் வித்தியாசத்தை உணர்ந்தான். ஏதோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.