Page 12 of 38
“ஆமா.. வேட்டையாடு விளையாட்டு படத்துல கமல் இப்படித்தானே பைக்ல அவர் பொண்டாட்டிய பின்னால உட்கார வச்சுகிட்டு டூயட் பாடிகிட்டு போவார்.. ஹ்ம்ம்ம் என்ன பாட்டு அது? “ என்று தெரியாதவனை போல கேட்டான்...
“ஹ்ம்ம்ம் எனக்கு தெரியுமே.. இரு பாடி காட்டறேன்.. “ என்றவள் தன் குரலை செருமி கொண்டு
பார்த்த முதல் நாளே
உன ... பாடியே பொழச்சுக்கலாம்... அங்க ரோட்டோரத்துல பாடறவங்களுக்கு நிறைய காசு போடுவாங்களாம்.. அதை வைத்தே பெரிய ஆளா ஆய்டலாம்... எப்புடி? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...