Page 16 of 38
“ஏன் டா கண்ணா.. இன்னும் ஒரு வாரம் தங்கி விட்டு செல்லலாம் இல்லை..” என்றார் கவலையுடன்..
“இல்ல அத்த... நான் முன்னாடியே டிக்கெட் போட்டுவிட்டேன்.. அதை மாற்றினால் இன்னும் அதிக செலவாகும்.. அதில்லாமல் எனக்கு லீவ் ம் முடிந்து விட்டது.. நாளை மறுநாள் ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணனும்..
தயாவுக்கும் இன்னும் ரெண்டு நாளில் எக்சாம் இருக்கு.. அவளும் நாளைக்கு காலேஜ் போகணும்.. ந
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் அது என்னவென்று அவனுக்கு சரியாக தெரியவில்லை.. இன்னும் கொஞ்சம் தலையை தட்டி ஆழ்ந்து யோசிக்க அப்பொழுதுதான் தன் மனைவியை விட்டு பிரிந்து செல்கிறோம் என்ற அந்த வேதனை புரிந்தது அவனுக்கு..