Page 19 of 38
சற்று முன் பார்த்த அவளின் குழந்தை தனமான முகமே கண் முன்னே வந்தது..உடலால் வளர்ந்த குமரியாக நின்றாலும் மனதால் அவள் இன்னும் வளரவில்லை..கூடவே இன்னும் தன்னை கணவனாக ஏற்று கொள்ளவில்லை...
அதனால்தான் நான் அவளை விட்டு பிரிந்து செல்வது அவள் மனதில் பாதிக்கவில்லை..எப்பவும் போல ஜோவியலாக எடுத்து கொண்டிருக்கிறாள்..
ஒரு வகையில் இதுவும் நல்லதுதான்.. இல்லை என்றால் அவளை பிரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல காத்திருக்கும் அந்த நாள் என்றும் அவன் வாழ்வில் வரப்போவதில்லை என்று...
நேற்று இரவு இருந்த தெளிவும், நிம்மதியும், மன அமைதியும் இன்று காலையில் காணாமல்