Page 23 of 38
அவளின் செய்கையில் ஒரு மனைவிக்கு இலக்கணமான சிறு வெட்கமோ, தயக்கமோ எதுவும் இல்லை..
பெரியவர்கள் சிறு குழந்தையிடம் முத்தம் கேட்கும் பொழுது எப்படி சிரித்துக் கொண்டே தன் கன்னத்தை காட்டுமோ அதே போன்று அவளும் சிரித்துக் கொண்டே தன் கன்னத்தை அவனிடம் காட்டிக் கொண்டு நின்றிருந்தாள்..
அவனும் அவளை இன்னும் சீண்ட எண்ணி
“ஹீ ஹீ ஹீ கன்னத்துல எல்லாம் இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தவாறு...
“அடியே.. நான் வாங்கற சம்பளம் பூரா உனக்கு சாக்லெட் வாங்கியே அழிஞ்சு போய்டும் போல... ஹ்ம்ம்ம் கட்டின பொண்டாட்டிகிட்டயே டீல் பேசிதான் கிஸ் பண்ண வேண்டி இருக்கு..