Page 26 of 38
அவரை கட்டி அணைத்து அவர் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்தவன் மனம் நிறைந்த பூரிப்புடன் காரில் ஏறி அமர்ந்தான்..
அவனை வழி அனுப்ப வந்திருந்த நண்பர்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் அவனுக்கு வாழ்த்து சொல்லி கை அசைத்து வழி அனுப்ப, மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி இருந்தான் நளன்..
ஏனோ வெளியில் செல்லும்பொழுது திரும்ப திரும்ப அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிருந்த நளன் மெதுவாக நகர்ந்து கண்ணம்மா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த தமயந்தியின் அருகில் வந்து நின்று கொண்டான்..
யாரும் அறியாமல் அவளின் கையை பிடித்துக் கொண்டான்.. அவன் கை சில்லிட்டு