Page 30 of 38
தயா எதுவும் சொல்ல வேண்டாம் என்று தந்தையை முறைக்க, அவரும் சமாளித்து கொண்டு
“ஒன்னும் இல்ல மாப்பிள்ள.. சும்மாதான் கூப்டேன் . ப்ளைட் ஏறிட்டியானு கேட்க.. “ என்று சமாளித்தார்..
ஆனால் நளன் கண்டு கொண்டான் எதுவோ சரியில்லை என்று..
“மாமா.. மறைக்காம சொல்லுங்க.. என்ன ஆச்சு?” என்றான் இன்னும் பதற்றத்துடன்..
அவர் ஏதேதோ சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கி வருவா.. நீ போய்ட்டு சீக்கிரம் வந்திடுடா மாமா... “ என்று மூக்கை உரிஞ்சியவாறு கன்னம் குழிய சிரித்தாள்..
“ஹ்ம்ம் தட்ஸ் குட்.. இதுதான் என் பொண்டாட்டி.. இப்படியே எப்பவும் சிரிச்சுகிட்டே