Page 28 of 38
அவளை விலக்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்தி
“நான் போறேன் பொண்டாட்டி... நீ ஜாக்கிரதையா இரு... டேக் கேர்... “ என்று மெல்ல குனிந்து அவன் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான் கண்கள் கலங்க..
பார்த்திருந்தவர்கள் அனைவருக்குமே கண் கலங்கி போயிற்று..
தமயந்தியின் கழுத்தில் கிடந்த அந்த புது மஞ்சள் சரடு அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்று பறைசாற்ற, காமம் இல ... .. பை...ஐ டூ மிஸ் யூ... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அவனும் அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டு “பை டி பொண்டாட்டி... டேக் கேர்... “ என்று சிரித்தவாறு மனமே இல்லாமல் விமான
This story is now available on Chillzee KiMo.
...