Page 24 of 38
டேய் நளா... உன் மேரேஜ் லைப் அமோகமா இருக்க போகுது... என்ஜாய்.. “ என்று தனக்குள்ளே புலம்பியவன்
“ஹ்ம்ம் சரி டீ.. டீல்... “ என்று நீட்டிய அவள் விரலை பிடித்து கொண்டான்..
"ஹ்ம்ம் அப்பனா சரி... இந்தா கிஸ் பண்ணிக்கோ..." என்று அவள் உதட்டை சுளித்து அவன் பக்கமாக காட்ட அவனோ திகைத்து போனான்...
"அடிப்பாவி.. இப்படி போனால் போவுது இந்தா எடுத்துக்கோ என்ற மாதிரி இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடுக்கிட்டு விழித்தவள்
“ஏன் டா கிஸ் பண்ணலை? “ என்றாள் தன் பயத்தை மறைத்து கொண்டு...
“உனக்கு பிடிக்காதது எதுவும் இந்த மாமா செய்ய மாட்டான் டி... எதுக்கு இப்படி பயந்து