Page 22 of 38
நீரை அவள் புடவை முந்தானையால் துடைத்து விட்டாள்..
“சீ.. போடா மாமா.. இப்படி அழு மூஞ்சியா யாராவது ஊருக்கு போவாங்களா? சேம் சேம் பப்பி சேம்.. “ என்று அவன் கன்னத்தை கிள்ளி சிரித்தாள்..
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன்
“ஹ்ம்ம்ம் நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆயிடுச்சு... எல்லாம் என் நேரம் டீ..
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்றாள் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே..
“ஓ.. ஸ்யூர் டீ.. “ என்று நளன் தலையாட்ட அவளும் தன் கன்னத்தை திருப்பி அவன் பக்கம் காட்டினாள் அவன் முத்தம் இடுவதற்கு ஏதுவாக...