Page 27 of 38
இருந்ததை புரிந்து கொண்டவள் மெல்ல அவன் கையை அழுத்திக் கொடுத்தாள்..
சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க தமயந்தி தான் நேரம் ஆவதை சொல்லி அவனை கிளம்ப சொன்னாள்..
“இன்னும் கொஞ்ச நேரம் உங்களுடன் இருக்கிறேன் தயா.. ஏற்கனவே வெப் செக்கின் பண்ணிவிட்டேன் அதனால் கொஞ்சம் லேட்டா போனா ஒன்னும் பிரச்சனை இல்லை.. “ என்று சொன்னவன் அவள் கையை விடாமல் ப ... வலை இல்லை அந்த நொடியில்.. அவன் தயா பொண்ணை விட்டு பிரிந்து செல்ல முடியாத தவிப்பு மட்டுமே அந்த அணைப்பில் தெரிந்தது...
கண் கலங்க அவளை இறுக்கி அணைத்திருந்தவன் கொஞ்சம் அவன் பதட்டம் தீர மெல்ல
This story is now available on Chillzee KiMo.
...