சத்யா தெளிவில்லாத மன நிலையில் இருந்தாள். அஹல்யா பற்றி பிரணய் வழியாக கேள்விப்பட்ட விபரங்கள் அவளை ரொம்பவும் பாதித்திருந்தது. இதுப் போன்ற விஷயங்களை பேப்பரில் படித்து இருக்கிறாள், திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்த ஒருவருக்கு அப்படி ஒரு கொடுமை நடந்தது தெரியும் போது அதன் இன்டன்சிட்டி ரொம்பவும் அதிகமாக இருந்தது.
அவளுக்கு எப்போதுமே அஹல்யாவை பிடிக்கும். இப்போது அஹல்யாவுடைய அன்-அஃபிஷியல் கேர் டேக்கர் ஆக தனக்குத் தானே ஒரு பதவியை கொடுத்துக் கொண்டாள்.
வேண்டாத வேலைகளை இழுத்துப் போட்டு செய்துப் பார்த்தாள்! டிவி, புக் என்று ஏதேதோ முயற்சி செய்தாள்! ஆனாலும் அந்த செய்தியின் தாக்கம் அவளை வ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
செய்யாம இருந்து தான் வயசான மாதிரி இருந்தேன். இனிமேல் பாரு எனக்கு வயசு குறைஞ்சுட்டே போகும்! ஆமாம், சக்திக்கு என்ன ஆச்சு? ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. நேத்து நைட் சாப்பிடக் கூட இல்லை”
Sakthi theories share seithiruntha naangalum collaborate seithirupom
Sathya SDku help seivanganu partha, tincture vangi vaikirenu sollitanga. Poor SD. thani ala enna seiyya porar
Hope to see the next episode soon
Kids & pets room kellam thirudan pogamatangalo
very deliberate etho eduka than vandhu irukanga??? Did they find it??
Ena pathiram(document) adhu?? Btw andha Mr x enga ponaru??? I really feel pitty for ahalya enga ponalum prob thodurudhey!!!
Sd ninga engayo poitinga doc 😍😍😍😍😍😍 kid name ellam.select panitinga wedding eppovam
Thank you and keep rocking.
ahalyavoda bitter pastkum inge nadakura eventskum link iruka mathiri iruku. correct aa? just a hunch