Page 5 of 6
“அது தான்! நான் ரொம்பஸ்பெஷல்!”
“அதை நாங்க யாரவது சொல்லனும்! நீங்களாவே சொல்லிக்க கூடாது”
“நீங்க மனசுக்குள்ளே நினைச்சீங்க நான் சத்தமா சொல்லிட்டேன்! ஆனாலும் சத்யா சிஸ்டர் நீங்க பெரிய உதவி செய்திருக்கீங்க. எங்க முதல் குழந்தை பையனா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் பேரு சத்யா தான்! பை!” – சாந்ததுரை போனப்பிறகும் சத்யா அங்கே சில வினாடிகள் நின்றிருந்தாள். குழந்தை???
...
This story is now available on Chillzee KiMo.
...
்க. என்னவோ நான் ஏதோ புதையலை ஒளிச்சு வச்சிருக்க மாதிரி தேடி இருக்காங்க. சீசர் ரூம், அருண் ரூம் தவிர மத்த எல்லா ரூம்ல இருந்த பொருளும் கீழ இருந்துச்சு”
“என்ன திருடிட்டு போனாங்க?”