Page 5 of 9
அஸ்வினியின் முகத்தை ஒரு முறை பார்த்த எஸ்.கே, மேலே பேச விரும்பாதவனாக உதடுகளை மூடிக் கொண்டான்...
ஆனாலும் அவனின் கண்களில் மின்னிய கோபத்தின் ஜுவாலை சுட்டெரித்தது....
ஸ்ரேயாவை எரித்து விடுவதுப் போல ஒரு பார்வை பார்த்தவன், விடு விடுவென அங்கிருந்து நடந்துச் சென்றான்.
எஸ்.கே இவ்வளவு கோபப் பட்டு அஸ்வினி பார்த்ததே இல்லை!!!!
வீட்டிற்கு வந்திருக்கும் விர
...
This story is now available on Chillzee KiMo.
...
ே...”
“இல்லை அண்ணி எனக்கு பசியே இல்லை. நான் சும்மா ஒரு டிரைவ் போயிட்டு வரேன்...”
“எஸ்.கே...”
அஸ்வினி அழைத்தது காதில் விழாததைப் போல அவளை தாண்டி சென்றான் எஸ்.கே!