Page 8 of 9
கொண்டிருந்தவள், அவ்வப்போது கவி பேசி முடித்து விட்டாளா என்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்...
நேரம் தான் போய் கொண்டிருந்தது... கவி பேசி முடிக்கும் வழியைக் காணோம்...
இவர்கள் கிஃப்ட் செலக்ட் செய்து விட்டால் அப்புறம் எப்போது கவியிடம் பேசுவது? எனவே, “கவி..” என்று அழைத்துக் கொண்டே கவி பக்கம் சென்றாள்...
கவியும், “நான் அப்புறம் பேசுறேன்...” என்று சொல்லி அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“நான் அப்போ பேசினது எல்லாம் சும்மா... ஸ்மிரிதி உங்க கிட்ட இந்த ஹெல்ப் கேட்குறதுக்கு முன்னாடி உண்மையாவே எஸ்.கே’வுக்கு நந்தினியை பிடிக்குமான்னு நாமளும் ஒரு டெஸ்ட் வச்சு பார்க்கலாம்னு சொன்னா...”