Page 6 of 9
என்ன ஆகி விட்டது இவனுக்கு??? என்ற கேள்வியுடன் ஸ்ரேயாவும், ஸ்மிரிதியும் இருந்த ஃபேமிலி ரூமிற்கு சென்றாள்... அவர்கள் இருவரும் இப்போதும் தங்களுக்குள் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்...!
“ஸ்மிரிதி, ஸ்ரேயா, என்ன நடக்குது??? எனக்கு தெரியாம எதையோ செய்றீங்களா??” என்று அவர்களிடம் நேரடியாக கேட்டாள் அஸ்வினி.
ஸ்ரேயாவும், ஸ்மிரிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு நிழலையும் காணோம்???”
கவி நந்தினியையும், ஆதித்யாவையும் சொல்வது புரிந்து சிரித்தாள் ஸ்ரேயா.
“கவி, ஒருத்தருக்கு ஒரு நிழல் தான் இருக்கனும்! அதான் நந்தினியை வேற பக்கம் டைவர்ட்