Page 5 of 6
கிடையாதே” – இதெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக சொன்னாள் நிலா.
ஹரீஷ் அவளை புது சுவாரசியத்துடன் பார்த்தான்.
“என்ன யோசிக்குறீங்க?” – நிலா
“நீங்களும் ஸ்கூல் டீம்ல பேஸ்கட் பால் விளையாடினதா ஷ்ராவன் சொன்னானே. எதுக்கு பொய் சொன்னான்னு யோசிக்குறேன்”
“பொய் எல்லாம் இல்லை”
“உங்களை பார்த்தா பேஸ்கட் பால் விளையாடுற பொண்ணு மாதிரி தெரியலை” – மேலும் கீழும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடை இருந்தப் பக்கம் பந்தை எடுத்துச் சென்றாள். ஹரீஷ் பின்னால் இருந்து அவளிடம் இருந்த பந்தை வாங்க முயற்சி செய்தான். விளையாட்டில் மும்முரமாக இருந்தவன் பின்னே இருந்து பந்தை பிடுங்க இழுத்தான். அதை