Page 6 of 6
எதிர்பார்த்து வலது பக்கமாக பிடித்திருந்த பந்தை நிலா இடதுப் பக்கம் பிடிக்க, ஹரீஷின் கை தவறுதலாக நிலா இடுப்பில் இழுத்து செருகி இருந்த சேலையின் மேலே சென்று பதிந்தது. ஒரு வினாடி கூட யோசிக்காமல் இழுத்தவன் கையில் நிலாவின் சேலை முந்தானை வந்திருந்தது.
ஒரு வினாடியில் நடந்தது என்ன என்று புரியாமல் திரும்பினாள் நிலா. ரூபிணி போட்டு விட்டிருந்த பின் பேஸ்கட் பால் ஸ்டைலில் பறந்துப
...
This story is now available on Chillzee KiMo.
...