Page 2 of 3
ஆமா, சரோ அத்தான் ஆபிஸ்ல ஒரு பார்ட்டி, பேமிலியா போகனுமாம் அதான் கிளம்புறோம் என்றாள் சரிதா.
ஜாய்ன் பண்ணி நாலே மாதத்தில உன் புருஷன் பெரிய ஆளாகிட்டாரு போல, ஜமாய் என்றவள் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள்.
அதற்குள் ரகு தயாராகி நின்றான். இருவரும் கேப் வருவதற்காக காத்திருந்தார்கள்.
(வாங்க,.... அதற்க ... ரு கம்பெனி ரன் பண்றானு தெரியும் என்று ஆச்சரியத்துடன் சொன்ன மனைவியை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் ரகு.
This story is now available on Chillzee KiMo.
...
இவர்கள் உள்ளே செல்வதை ஐந்தாவது மாடியில் இருந்து சிசிடிவியில் பார்த்து கொண்டு