(Reading time: 9 - 17 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 23 - Chillzee Story

நீங்க யோசிக்குறதுப் புரியுது. நான் எங்கே போனாலும் என்னை பிரச்சனைங்க பின் தொடர்ந்து வந்துட்டே இருக்கு” – அஹல்யா

“தப்பு அஹல்யா. நான் அப்படி யோசிக்கலை. நல்ல வேளை நீங்களும் அருணும் அந்த வீட்டுல இல்லாம இங்கே இருந்தீங்களேன்னு சந்தோஷப் படுறேன்” சத்யா

“உங்களை மாதிரி என்னாலேயும் எதுலேயும் நல்லதை பார்க்க முடிஞ்சா நல்லா இருக்கும்”

“கஷ்டம்ங்குறது உங்களுக்கு மட்டும் இருக்குறது இல்லை அஹல்யா. எல்லோருக்கும் உண்டு.”

“நம்பவே முடியலை. இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் உங்களை வருத்தப் பட விட மாட்டார்”

“உண்மை தான்! இல்லைன்னு சொல்ற தன்னடக்கம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் அவரை கல்யாணம

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி நல்லவங்களா இல்லை”

“நாங்க இந்த ஊருக்கு வந்து இரண்டு வருஷமாச்சு அஹல்யா. நல்ல ஊருப்பா இது.”

“இந்த ஊரு இன்ஸ்பெக்டர் உங்க கணவர் அதான் எல்லோரும் நல்லா நடந்துக்குறாங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.